இந்தியாவின் மிகச்சிறந்த நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனி எது என்பதை எப்படி கண்டுபிடிப்பது உங்களுக்கு தெரியுமா....

 நண்பர்களே  இன்னைக்கு இந்தியாவில் நிறய நல்ல  நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனிகள்  இருக்கு .

இந்த இந்த பட்டியலில் நீங்க இருக்கிற கம்பனி நல்ல கம்பனியா  இத நீங்க எப்படி கண்டுப்பிடிபீங்க. என்ன யோசிக்கிறீங்க இவன் என்னடா புதுசா குழப்பிவிடுராணுதனே .  அப்படியெல்லாம் ஒன்னுமிலை  நீங்கயிபோ சேந்திருக்கிற நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனி இந்தியாவின் நம்பர் 1 கம்பனியா இருக்குமா இல்லையா நீங்க முதல தெறிஞ்சிக்கணும் 

அதுக்கு  எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை உங்ககிட்ட சொல்ரேன்  


பல விதமான பொருள்கள் நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனிகள் நேரடி வர்த்தகமுறை மூலமாக (DIRECT SELLING ) மார்க்கெட்டில் கிடைக்கு அனைத்தும் பொருள்க்களும் உதாரணம் நிறய, இன்சூரன்ஸ் ,மாளிகை சாதனம் ,பெயிண்ட் ,மீனசாதான பொருள்கள் ,பைக்,கார் ,சர்வீஸ் இப்படி எல்லாம்  உலகில் உள்ள அனைவருக்கும் தொழில் அவசரம் அவவளவு மகத்தான முத்தான தொழில் துறை நெட்வொர்க் துறை 

2025க்கு முன்னாடி உலகில் உள்ள அனைத்து பொருளும் நெட்வொர்க் மார்கெட்டிங் மூலமா நமக்கு வாங்க முடியும் 

பொருளின் விலை குறைந்த கம்பணிகளும் இருக்கு விலை அதிகமான கம்பணிகளும் இருக்கு உங்களுக்கு எந்த கம்பனி வெநுண்ணு முடிவெடுக்கணும் 

அடுத்தது கம்பனி புதுசொ பழசோ கமிஷன் சொன்ன நேரம் சரியா கொடுக்கணும் 

நம்ம பொருள்களதான் நம்ம மார்க்கெட் பண்ணுவோம் அப்படின்னா நல்ல பொருள் தானா மக்களிடம் கொண்டு போக்கமுடியுமானு கண்டிப்பா நம்ம தெறிஞ்சிக்கணும் 

நம்பர் 1 ஆகக்கூடிய கம்பனிக்கு சிஸ்டம் தெளிவாருக்கணும்  

அதாவது டிஸ்ரிபூட்டர் ஆனா ஒருத்தர் பொருளையும் பிளாணையும் கொண்டு மக்களிடம் சேர்க்க சிஸ்டம் சரியா இருக்கணும் 

நல்ல திறமையை வளத்துக்க மீட்டிங் ட்ரைனிங்  கண்டிப்பாக இருக்கணும் 

நல்ல டீம் இருக்கணும் நிற டீம் இருக்கணும் 

அதேபோல தொலைநோக்கு பார்வை இருக்கணும் நீங்க வர்க்க பயனர கம்பனிக்கு  இப்போ மேலே சொன்னதெல்லாம் கரெக்ட்டா இருந்தா என்னோட பாரவைல அந்த கம்பனி இந்தியாவின் நம்பர் 1 கம்பனி  படித்தது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.