ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் நண்பர்களே மிஸ் பண்ணாதீங்க


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லைப் இனசுரன்ஸ் வழங்கும் நமது செல்ல குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் 

ஒரு பெற்றோராக உங்கள் நோக்கங்கள் மற்றும் அக்கறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது - உங்கள் குழந்தையின் கல்விக்காக சேமிப்பது மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாப்பது.


உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக திட்டமிடவும்

ஒரு குழந்தை தன் பெற்றோர்களுக்கு சந்தோஷம், முதிர்வு உணர்வு, பொறுப்பு இவைகளோடு பொருளாதாரத் திட்டமிடுதலின் தேவையையும் உணர்த்துகிறது. ஏனெனில் குழந்தைகள் தங்களின் நிதித் தேவை உட்பட அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள்.


அதிகரிக்கும் கல்விக்கட்டணம், மாறிவரும் வாழ்க்கைச் சூழல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை உங்கள் வருமானத்தை விட அதிகமாக உள்ளது; அவர்களின் கனவை எவ்வாறு நிர்வகிப்பது என நீங்கள் வியக்கலாம்.

இப்போதே இணையலாம்



உங்களைக் கவலையடைய செய்வது உங்கள் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல. உங்கள் கடன் பொறுப்புகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சொந்த எதிர்காலம் மற்றும் கனவுகளுக்குத் திட்டமிட வேண்டும். இது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் முன்னதாகவே நீங்கள் சரியான நிதிக் திட்டம், உங்களை இந்தபிரச்சனைகளில் இருந்து மீட்டு கொண்டு வரும்.

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான கனவுகளுக்கு பொருத்தமான சேமிப்பு திட்டங்களைத் தேடுகிறீர்களா?

ஒரு சுதந்திரமான எதிர்காலத்தை
உங்கள் குழந்தைக்கு உறுதியளியுங்கள்.
உதாரணமாக 
 நாம் சேமிக்கும் தொகை  2000 ரூபாய்  என்று வைத்து கொள்வோம் 

குழந்தையின் வயது :0 

பெற்றோரின் வயது   30 
குழந்தையின் 18 வயது வரை சேமிப்பு தொகையை செலுத்தவேண்டும் . 

 இன்சூரன்ஸ் கவரேஜ் : 4,10,000
 நாம் 18 வருடங்களாக  செலுத்தும் மொத்த தொகை : 432,000/-

குழந்தையின் 18 வயதில்  2,70,187 ரூபாய்  கிடைக்கும் 


  19-வது வயது  முடியும்போது 2,70187 கிடைக்கும். 

 20 வயசிலும் 2,70,187 ரூபாய் கிடைக்கும். 

21 வயசுல 3,28,574 கிடைக்கும். 

மொத்தமா நமக்கு  11,39 135/- 

 நம்ம மாசா மாசம் 2000 ரூபாய் வச்சி சேமிப்பு  பண்றதுனால  நமக்கு கிடைக்கிற      தொகை 11,39135 /-

 

இந்த தொகை கொண்டு நம் குழந்தைகளின் கனவுகளை நம்மால் நடத்தி காட்ட முடியும். 

 நண்பர்களே சற்று சிந்தித்து பாருங்கள்  இன்றய காலகட்டதில் குழந்தைகளின் படிப்பு மற்றும் கல்யணம் மிக பெரிய சவால் நீங்கள் மட்டும் அல்லாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு உடனே தெரிய படுத்துங்கள். 


 
*வரிச் சலுகைகள் : 
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.Call

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.