சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம், Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY) 2006

*பாரதப் பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம், Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY)* 2006

*சில முக்கிய குறிப்புகள்*:

• இந்தியாவில் தற்போது 22 AIIMS, அதில் 6 எய்ம்ஸ் முழுமை ஆகி விட்டன, மீதம் 16 எய்ம்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன )


• மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 1,264 கோடி பட்ஜட். 
( பணிகள் நடைபெற்று வருகிறது )

• அரசு மருத்துவக் கல்லூரி, சேலம். 
ரூ. 120 கோடி செலவில் (மத்திய அரசு ரூ. 100 கோடி, மாநில அரசு ரூ. 20 கோடி) மேம்படுத்தப்படும்.

• ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி நிறுவனங்களையும் மேம்படுத்த ஆகும் செலவாக 150 கோடி ரூபாய் திட்டமிடப்படுள்ளது. இதில் *மத்திய அரசின் பங்கு 125 கோடி ரூபாயாகவும்*, மாநில அரசின் பங்கு 25 கோடி ரூபாயாகவும் இருக்கும்.

நன்றி, மற்றவர்களுக்கும் பகிருங்கள் 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.