வாழ்க்கையில் சிலருக்கு தன்னம்பிக்கை இயற்கையாகவே இருக்கும்
பலருக்கு சுத்தமாக தன்னம்பிக்கை இருக்காது
தன்னம்பிக்கை என்பது நம்ம எல்லாரும் வளர்த்துக் கொள்ளக் கூடிய விஷயம் தான் தன்னம்பிக்க வளர்த்துக் கொள்வது மிகவும் கடினமானது ஒன்றுமில்லை
மிக தன்னம்பிக்கை வளர்த்து கிட்டீங்கன்னா அதுக்கு அப்புறம் தொட்டதெல்லாம் பொன்னாகும்
இப்ப நம்ம தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வதற்கு ஐந்து வழிகள் இருக்கு அது என்ன என்பதை பார்க்கலாம்
1. நம்மகிட்ட நெகட்டிவ் பேசிக்கிட்டே இருக்குறவங்கள தள்ளி வச்சிருங்க
அதாவது நம்ம ஒரு வேலையை தொடங்கு முன்பே அது ஆகாது அது நடக்காது அது உருப்படாது என எதிர்மறையாகப் பேசுபவர்கள் அவர் கிட்ட இருந்து விலகி இருங்க
ஏன்னா இவங்க உங்க கூட இருந்தால் நீங்க சாதிக்க வேண்டியதை சாதிக்க விட மாட்டாங்க
அதனால் தான் நண்பர்களே நெகட்டிவ் பேசுறவங்க கிட்ட இருந்து நீங்க எப்போதும் விலகி இருங்க அவங்க கூட பழகாதீர்கள் அப்படி நீங்க அவங்க கூட பழகினீங்கண்ண உங்ககிட்ட தாழ்வுமனப்பான்மை வந்து சேர்ந்திடும் அது உங்க தன்னம்பிக்கையே சாகடித்து விடும்.
2. மற்றவர்களை வாழ்த்த பழகுங்க
உங்க கூட வேலை பார்க்கிறவங்க உங்க கூட பிசினஸ் பண்றவங்க உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இவங்க யாராயிருந்தாலும் அவங்க செய்ற செயல்களைப் பார்த்து உங்களுக்கு புடிச்சிருந்தா அவர்களை மனதார பாராட்டுங்கள்
அப்படி மனதார பாடும்போது உங்களோட உறவினர் வட்டம் அல்லது உங்களது நண்பர்கள் வட்டம் விரிவடையும் அப்படி வாழ்த்தும் போது நம்முடைய தன்னம்பிக்கை தானாக வளரும்
3. உடல் நலத்திற்காக ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்
நம்மளோட இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்த வரம் உடல் இன்னும் சொல்லணும்னா நம்மளோட உடல் அதற்காக கொஞ்சம் நேரம் கொடுங்க ஏதோ ஒன்னு பண்ணிக்கிட்டே இருங்க.
உதாரணத்துக்கு உடற்பயிற்சி ,உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ழுங்க .
இது போல ஏதோ ஒன்னு செஞ்சு கொண்டே இருங்கள் அப்படி நம்ம செய்யும்போது நம்மகிட்ட பலரும் நீங்க அழகாக இருக்கீங்கணு சொல்லுவாங்க. இதனால் நமக்கு தெரியாமல் தன்னம்பிக்கை கூடிக்கொண்டே இருக்கும்
4. புத்தியை கூர்மையாக்கி கொண்டே இருங்க
நம்மள போல தாங்க நம்மளோட மூளை எப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும்.
அதுக்கு நம்ம புதுசு புதுசா விஷயங்களை கற்றுக் கொண்டே இருங்கள். தெரிந்த தெரியாத விஷயங்களை புதுசு புதுசா மூளையில் தினீசிக்கிட்டே இருங்க
எனக்கு எல்லாம் தெரியும் அதனால இனி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்று இருக்காதீர்கள். அப்படி இருந்தீங்கன்னா உங்களால எதுவுமே கத்துக்க முடியாது
புதுசு புதுசா தினமும் கத்துக்கிட்டே இருங்க உங்க அறிவு வளரும் போது உங்கள் தன்னம்பிக்கையும் சேர்ந்து வளரும் . உலகம் மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள் அப்படியே இருங்க எப்போதும்
5. மற்றவர்களுக்கு முழுமனதுடன் உதவுங்கள்
தினமும் உங்களால் முடிந்ததை யாராவது ஒருத்தருக்கு ஏதாவது உதவி செய்து கொண்டே இருங்கள் .
பொருளாய் இருந்தா பொருள் சாப்பாடுன்ன சாப்பாடு இல்லனா உங்கலாள என்ன உதவி செய்ய முடியுமோ மத்தவங்களுக்கு செய்து கொண்டே இருங்க ஏதோ ஒரு உதவி பண்ணிக்கிட்டே இருங்க அப்பதான் உங்க தன்னம்பிக்கை வளரும்