*தாய்மை வந்தன நிதி உதவி திட்டம்* 2017.
*திட்டத்தின் நோக்கம்*:
ஏழை எளிய கருவுற்ற பெண்கள் மற்றும் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சிறு செலவுகளுக்கும், ஓய்வுக்காகவும்,
அரசு மருத்துவமனை ( அல்லது ) ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு ரூ. 5000
மத்திய அரசு நிதி உதவி பெண்களின் வங்கி கணக்குக்கு தவணை முறையில் செலுத்தப்படுகிறது.
*திட்டத்திற்கான தகுதிகள்*
● 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
● மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அல்லாத அனைத்து பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*
பெண்ணின் ஆதார் கார்டு & வங்கி கணக்கு எண்
*திட்டம் பெரும் முறை*
அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ( அல்லது ) அரசு பொது மருத்துவமனையில் விண்ணப்பிப்பதன் மூலம் இந்நிதியை பெற்றுக் கொள்ளலாம்
இது போன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தினை பின்தொடரவும்
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும்
இது போன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தினை பின்தொடரவும்
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும்