பெண்கள் பேறுகால பாதுகாப்பு உறுதி திட்டம்* Surakshit Matritva Aashwasan Scheme ( SUMAN ) - 2019.

*பெண்கள் பேறுகால பாதுகாப்பு உறுதி திட்டம்* Surakshit Matritva Aashwasan Scheme ( SUMAN ) - 2019.

*திட்டத்தின் நோக்கம்* 

கருவுற்ற பெண்கள் முதல் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை, தாய் சேய் இருவருக்கும் தரமான ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சைகள், மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.


*திட்டத்தின் சிறப்பம்சங்கள்

● குறைந்தது நான்கு முறை இலவச பரிசோதனைகள்.

● அவசரகால ஆம்புலன்ஸ் வசதி.

● மூன்று மாதத்திற்கு ஒருமுறை இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை. 

● இரும்புச்சத்து மருந்துகள் வழங்குதல்.

● தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை உறுதி செய்தல்.

● அவசர கால உதவிக்கு ஒதுக்கப்பட்ட செவிலியர் மூலம் ஆலோசனை பெற்று கொள்ளுதல் மற்றும் கவனித்துக் கொள்ளுதல்.

*திட்டத்திற்கான ஆவணங்கள்* 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆதார் எண் கார்டு.

*திட்டம் பெறும்முறை* 

அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ( அல்லது ) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( அல்லது ) அரசு பொது மருத்துவமனைகள்

இது போன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தினை பின்தொடரவும் 
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும் 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.