ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா லைப் இனசுரன்ஸ் வழங்கும் நமது செல்ல குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்
ஒரு பெற்றோராக உங்கள் நோக்கங்கள் மற்றும் அக்கறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது - உங்கள் குழந்தையின் கல்விக்காக சேமிப்பது மற்றும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாப்பது.
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக திட்டமிடவும்
ஒரு குழந்தை தன் பெற்றோர்களுக்கு சந்தோஷம், முதிர்வு உணர்வு, பொறுப்பு இவைகளோடு பொருளாதாரத் திட்டமிடுதலின் தேவையையும் உணர்த்துகிறது. ஏனெனில் குழந்தைகள் தங்களின் நிதித் தேவை உட்பட அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
அதிகரிக்கும் கல்விக்கட்டணம், மாறிவரும் வாழ்க்கைச் சூழல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை உங்கள் வருமானத்தை விட அதிகமாக உள்ளது; அவர்களின் கனவை எவ்வாறு நிர்வகிப்பது என நீங்கள் வியக்கலாம்.
இப்போதே இணையலாம்
உங்களைக் கவலையடைய செய்வது உங்கள் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல. உங்கள் கடன் பொறுப்புகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சொந்த எதிர்காலம் மற்றும் கனவுகளுக்குத் திட்டமிட வேண்டும். இது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் முன்னதாகவே நீங்கள் சரியான நிதிக் திட்டம், உங்களை இந்தபிரச்சனைகளில் இருந்து மீட்டு கொண்டு வரும்.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான கனவுகளுக்கு பொருத்தமான சேமிப்பு திட்டங்களைத் தேடுகிறீர்களா?
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.Call