பிரதமரின் தேசிய பயிர் காப்பீடு திட்டம்
Pradhan Mantri Fasal Bima Yojana ( PMFBY ) 2016
திட்டத்தின் நோக்கம் எதிர்பாராத இயற்கை சீற்றத்தாலும், காட்டுத்தீ, காட்டு விலங்கு சேதப்படுத்துவதனாலும், பயிர் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதினாலும் ஏற்படும் விவசாய பயிர் இழப்புகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துவங்கப்பட்ட ஒரு உன்னதமான திட்டம்.
திட்டத்தின் சிறப்பம்சம்
● விவசாயிகள் காரிப் பயிறுகளுக்கு 2% சதவீதம், ரபி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5% காப்பீடு சந்தா செலுத்தினால் போதுமானது, மீதமுள்ள சந்தா தொகை மத்திய அரசால் செலுத்தப்படும்.
● 2021 2022 ஆம் நிதி ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 16 ஆயிரம் கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்
சிட்டா, அடங்கல், வங்கி முகப்பு புத்தகம், நில ஆவணம், குத்தகை ஆவணம், ஆதார் எண்.
திட்டம் பெரும் முறை வங்கி அல்லது பொது சேவை மையம் அல்லது www.pmfby.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் இத்திட்டத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு
● எதிர்பாராத ஏதேனும் பெரும் இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள
VAO அல்லது வேளாண்துறை அதிகாரி, RDO மற்றும் இதர முக்கிய நிர்வாகி அரசு அதிகாரிகள் மூலம் இழப்புக்கு உண்டான காப்பீடு தொகையை காப்பீடு நிறுவனங்களின் மூலம் பெற்றுக் தருவார்கள்.
● விவசாயிகள் இழப்பு ஏற்பட்டவுடன் 72 நேரத்திற்கு முன்னதாகவே இத்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நன்றி, மற்றவர்களுக்கும் பகிருங்கள்