சிறுபான்மை மாணவர்கள் போட்டி தேர்வு உதவி திட்டம்
Nai Udaan Scheme
தொடக்கம் மே 28 2016
பயனாளிகள் :
சிறுபான்மை மாணவர்கள் ( போட்டி தேர்விக்கு தயாரகுபவர்கள்)
நோக்கம்:
UPSC, SPSC & SSC தேர்வுக்கு சிறுபான்மை மாணவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுதல்
தகுதியான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைத்து அரசாங்க நிலைகளிலும் வேலைக்கு சேரவேண்டியதை உறுதிபடுத்துதல்
இஸ்லாமியர் 584 பேர்கள்
கிருஸதுவர் 96 பேர்கள்
சீக்கியர்கள் 80 பேர்கள்
புத்தமதம் 32 பேர்கள்
பார்சீஸ 8 பேர்கள்
மொத்தம 800 சிறுபான்மை மாணவர்கள் பயன்பெறுவர்
தகுதிகள்:
முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்
உதவிதொகை:
முதல் நிலை ரூபாய் 50,000 (group A)
இரண்டாம் நிலை ரூபாய் 25,000 ( group B)
விண்ணப்பிக்க :
http://naiudaan-moma.gov.in/