சிறுபான்மை மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவி தொகை திட்டம்* ( Begum Hazrat Mahal National Scholarship ) [ BHMNS ]
*திட்டத்தின் நோக்கம்*
சிறுபான்மை ஏழை எளிய பெண்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
கல்வி உதவி தொகை மூலம் பள்ளிப்படிப்பை ஊக்குவித்தல்.
*திட்டத்திற்கான உதவி தொகை விவரம்*
9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ. 5000 வருடம்,
11-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 6000 வருடம்.
*திட்டத்திற்கான தகுதி*
01. மாணவி மாணவிகள் சிறுபான்மை இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
02. பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
03. நடந்து முடிந்த தேர்வுகளிலும் 50% மதிப்பெண்கள் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*
01. ஆதார் கார்டு
02. வருமானச் சான்றிதழ் 03. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
04. கடந்த தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்.
05. சிறுபான்மையினருக்கான ஜாதி சான்றிதழ்
06. வங்கி கணக்கு எண்
*திட்டம் எடுக்கும் முறை*
தகுதி உள்ள மாணவிகள் அவர்கள் பயிலும் பள்ளிகளில் இதற்கு உண்டான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி !
மற்றவர்களுக்கும் பகிருங்கள்,