உங்களுக்கு தெரியுமா கர்மாவின் ஒன்பது விதிகள்

நண்பர்களே நமது வாழ்க்கை ரொம்பவும் அழகானது 

 கர்மாவின் ஒன்பது விதிகள்  ஒன்பது விதிகளை நாம் புரிந்து கொண்டால் 

வாழ்க்கை இன்னும் ரொம்ப அழகாகும் 


1.ஒன்றாம் விதி !

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்

அது நமக்கே திரும்பி வரும் !!!!!!"


 2.இரண்டாம் விதி !!

வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!

நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.


 3.மூன்றாம் விதி !!! 

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே

மாற்றம் நிகழும்!!!



 4.நான்காம் விதி !!!! 

நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது

வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!


 5.ஐந்தாம் விதி !!!!! 

நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே

பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!


 6.ஆறாம் விதி !!!!!! 

நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!


 7.ஏழாம் விதி !!!! 

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை

சிந்திக்க முடியாது !!!!


 8.எட்டாம் விதி !!!! 

நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும்

பிரதிபலிக்க வேண்டும் !!!!


 9.ஒன்பதாம் விதி !!!! 

நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்

நிகழ்காலம் கடந்து

சென்றுவிடும் !!!!  எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.