கணவனை இழந்த பெண்களுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( IGNWPS )

கணவனை இழந்த பெண்களுக்கான மாத ஓய்வூதிய திட்டம்* ( IGNWPS ) 

*திட்டத்தின் நோக்கம்* 

கணவனை இழந்த பெண்களுக்கு ரூ. 1,000 மாத ஓய்வூதிய திட்டம்.

*திட்டத்திற்கான தகுதிகள்* 

• 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  
• ஆதரவற்றவராக இருக்க வேண்டும். 
• வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும் ( BPL )


*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்*

• புகைப்படம் 
• ரேஷன் கார்டு / Smart Card
• ஆதார் நகல் 
• வாக்காளர் அடையாள அட்டை 
• வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள எண் ( BPL Corporation No / BPL Union No )
• கணவர் இறப்பு சான்றிதழ்
• விதவை சான்றிதழ். 

*திட்டம் பெறும் முறை*

அருகில் உள்ள பொது சேவை மையம் _ E Seva மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் / nsap.nic.in

*திட்டம் நடைபெறும் முறை*:

விண்ணப்பமானது, கிராம அலுவலரிடம் சென்று, தாசில்தாரிடம் சென்று, முறையே விசாரித்து  விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும்.நன்றி, மற்றவர்களுக்கும் பகிருங்கள். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.