கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) ஆட்சேர்ப்பு - 2022 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

 கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS), பல்வேறு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள, புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.


காலி பணியிடங்கள்: 13404


காலி பணியிடங்களில் விவரம்: 


1. உதவி ஆணையர் - 52

2. முதல்வர் - 239

3. துணை முதல்வர் - 203

4. முதுகலை ஆசிரியர் - 1409

5. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் - 339

6. நூலகர் - 355

7. முதன்மை ஆசிரியர் (இசை) - 303

8. நிதி அதிகாரி - 06

9. உதவி பொறியாளர் (சிவில்) - 02

10. உதவி பிரிவு அலுவலர் - 156

11. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் - 11

12. மூத்த செயலக உதவியாளர் - 322

13. இளநிலை செயலக உதவியாளர்- 702

14. ஸ்டெனோகிராபர் (கிரேடு - II) - 54

15. முதன்மை ஆசிரியர் - 6414



சம்பளம்: 

1. உதவி ஆணையர் - நிலை - 12 (ரூ.78800-209200/-)

2. முதல்வர் - நிலை - 12 (ரூ.78800-209200/-) 

3. துணை முதல்வர் - நிலை - 10 (ரூ. 56100-177500/-)

4. முதுகலை பட்டதாரி ஆசிரியர் - நிலை - 8 (ரூ. 47600-151100/-)

5. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் - நிலை - 7 (ரூ. 44900-142400/-)

6. நூலகர் - நிலை - 7 (ரூ. 44900-142400/-)

7. முதன்மை ஆசிரியர் (இசை) - நிலை - 6 (ரூ. 35400-112400/-)

8. நிதி அதிகாரி - நிலை - 7 (ரூ. 44900-142400/-)

9. உதவி பொறியாளர் (சிவில்) - நிலை - 7 (ரூ. 44900-142400/-)

10. உதவிப் பிரிவு அலுவலர் - நிலை - 6 (ரூ. 35400-112400/-)

11. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் - நிலை - 6 (ரூ. 35400-112400/-)

12. மூத்த செயலக உதவியாளர் - நிலை - 4 (ரூ.25500-81100/-) 

13. ஜூனியர் செயலக உதவியாளர் - நிலை - 2 (ரூ.19900-63200/-) 

14. ஸ்டெனோகிராபர் கிரேடு - II - நிலை - 4 (ரூ.25500-81100/-)

15. முதன்மை ஆசிரியர் - நிலை - 6 (ரூ. 35400-112400/-)


யார் விண்ணப்பிக்கலாம்?


வயது வரம்பு: 


1. உதவி ஆணையர் - அதிகபட்சம் 50 வயது 

2. முதல்வர் -  35 முதல் - 50 வயது வரை   

3. துணை முதல்வர் -  35 முதல் - 45 வரை 

4. முதுகலை ஆசிரியர் - 40 வயது 

5. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் - 30 வயது 

6. நூலகர் - 35 வயது

7. முதன்மை ஆசிரியர் (இசை) - 30 வயது 

8. நிதி அதிகாரி - 35 வயது 

9. உதவி பொறியாளர் (சிவில்) - 35வயது 

10. உதவி பிரிவு அலுவலர் - 35 வயது 

11. ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் - 35 வயது 

12. மூத்த செயலக உதவியாளர் - 30 வயது 

13. இளநிலை செயலக உதவியாளர் - 27 வயது 

14. ஸ்டெனோகிராபர் கிரேடு - II - 27 வயது 

15. முதன்மை ஆசிரியர் - 30 வயது 


குறிப்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு KVS அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை: 


www.kvsangathan.nic.in என்ற கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு கட்டணம்: 


1. உதவி ஆணையர் - ரூ.2300/-

2. முதல்வர்  - ரூ.2300/-

3. துணை முதல்வர் - ரூ.2300/-

4. முதுகலை பட்டதாரி ஆசிரியர் - ரூ.1500/-

5. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் - ரூ.1500/-

6. நூலகர் - ரூ.1500/-

7. முதன்மை ஆசிரியர் (இசை) - ரூ.1500/-

8. நிதி அதிகாரி - ரூ.1500/-

9. உதவி பொறியாளர் (சிவில்) - ரூ.1500/-

10. உதவி பிரிவு அலுவலர் - ரூ.1500/-

11. இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.1500/-

12. மூத்த செயலக உதவியாளர் - ரூ.1200/-

13. இளநிலை செயலக உதவியாளர் - ரூ.1200/-

14. ஸ்டெனோகிராபர் (கிரேடு - II) - ரூ.1200/-

15. முதன்மை ஆசிரியர் - ரூ.1500/-


குறிப்பு:


SC/ST/PH மற்றும் Ex-servicemen பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 


இன்னும் என்ன யோசனை?


இன்றே உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பியுங்கள்!


முயற்சி திருவினையாக்கும்!


அதிகாரபூர்வ அறிவிப்பு: 


https://www.kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_03_02-12_2022_0.PDF


https://www.kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_02_02-12_2022.PDF


அதிகாரபூர்வ இணையதளம்: https://www.kvsangathan.nic.in/


ஆன்லைன் விண்ணப்ப படிவம்: 


1. உதவி ஆணையர், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கான KVS ஆன்லைன் விண்ணப்பம் பெற:


https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0


2. முதுகலை ஆசிரியர்களுக்கான KVS ஆன்லைன் விண்ணப்பம் பெற: 


https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=E…

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.