காலை 9:30 மணி அளவில் குன்னத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் புதுக்கடை பேரூராட்சி செயலாளர் திரு M செல்லதுரை அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.
இதில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் P L லாரன்ஸ்
கிள்ளியூர் தொகுதி செயலாளர் திரு ஜோஸ் அவர்கள் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ்
முஞ்சிறை ஒன்றிய செயலாளர் செயலாளர் திரு எம் சுரேஷ்
புதுக்கடை பேரூர் இணைச்செயலாளர் திரு சுனோபர்
புதுக்கடை பேரூர் துணைச் செயலாளர் திரு பிரடின் ஜாண் முஞ்சிறை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்வி ஜெப ஜோபிஷா திருவட்டார் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் செல்வி ஜெனிஷா
கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி செயலாளர் கே சி ஜாக்சன் மிடாலம் பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணமோகன் மற்றும் உறுபினார்கள் கலந்துகொண்டனர்
குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள் கில்பர்ட் ஜாண், பட்டதாரி ஆசிரியை திருமதி பெலிசிட் மேரி
இடைநிலை ஆசிரியர்கள்
திருமதி ராஜம்
திருமதி சகுந்தலை
திருமதி உமா மகேஸ்வரி
திருமதி பிரியா
திருமதி நித்யா
திருமதி நிஷா குமாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.