வளரும் இந்தியா பள்ளிகள் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை தேர்ந்தெடுத்து தரம் உயர்த்துவதற்கான புதிய திட்டம் அறிமுக படுத்தபட்டுள்ளது
இத்திட்டத்தின் கீழ்
01. பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது
02. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்
03. மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது
04. கழிப்பறை வசதியை மேம்படுத்துவது
05. வகுப்பறை வசதியை மேம்படுத்துவது
06. விளையாட்டு துறையை ஊக்குவிப்பது
07. ஆசிரியர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது போன்ற பல அம்சங்கள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தபட உள்ளது.
என்றும் தேச பணியில்