12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு நேஷ்னல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
( NATIONAL INSTITUTES OF TECHNOLOGY - NIT ) பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது .
படிப்பின் விவரங்கள் :
Bachelor of Technology (B.Tech.)
பொறியியல் பாடப்பிரிவுகள்:
(Branches in Engineering)
👮 BioTechnology / Chemical
👮 BioMedical / Civil
👮 Computer Science / Electrical and Electronics
👮 Electrical and Telecommunication
👮 Electrical / ElectronicsCommunication /
👮Electronics Instrumentation
👮Industrial Engineering / Information Technology
👮Instrumentation / Metallurgical
👮Mechanical / Mining
👮 roduction& Industrial / Textile
👮Industrial Design / Physics.
அடிப்படை கல்வி தகுதி :
12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 12 ம் வகுப்பில் கணிதம் இயற்பியல் வேதியியல் பாட பிரிவுகள் படித்திருக்க வேண்டும் .
எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு :
Joint Entrance Examination
படிப்பின் கால அளவு :
4 ஆண்டுகள்
இணயதள முகவரி :
www.jeemain.nic.in
NIT க்கள் அமைந்துள்ள இடங்கள் :
திருச்சிராபள்ளி, புதுச்சேரி, குருஷேத்ரா, கொல்கொத்தா,டில்லி,
அகர்தலா,துர்காபூர்,கோவா, போபால், ஜெய்பூர்,அலகாபாத்,
மணிப்பூர்,மேகாலயா,மிசோரம்,நாகலாந்து,ஜலந்தர்,ஜாம்ஷெட்பூர்,
நாக்பூர், பாட்னா,ராஜ்பூர், ரூர்கேலா,சிக்கிம்,சில்சார்,ஸ்ரீநகர்,சூரத்,
சூரத்கல்,உத்ரக்காண்ட,வாரங்கல்,அருணாச்சல பிரதேஷ்,ஹமிர்பூர்
கல்வியின் பயன்பாடு :
M.Tech / MBA போன்ற உயர்கல்வி படிக்கலாம். தனியார் துறைகளில் வளாகப் பணியமர்த்தல் வாயிலாக உடனடியாக வேலை வாய்ப்பை பெறலாம் அரசு மற்றும் பிரபல தனியார் துறைகளில் பொறியாளர் கண்காணிப்பாளர் தொழில்நுட்ப அலுவலர் போன்ற பணி வாய்ப்புகளை உடனடியாக பெறலாம் சுய தொழில் தொடங்கலாம் அயல்நாட்டு வேலை வாய்ப்பு பெறலாம்.
இந்த பதிவு மற்றவர்களுக்கு பகிரவும்
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளம் முகவரிகளை பயன்படுத்தவும்.
Sl.No Name of the Institute website address
01 NIT. Tiruchirappalli www.nitt.edu
02 NIT. Puducherry www.nitpy.ac.in
03 NIT. Calicut www.nitc.ac.in
04 NIT. Delhi www.nitdelhi.ac.in
05 NIT. Agartala www.nita.acin
06 NIT. Durgapur www.nitdgp.ac.in
07 NIT. Goa www.nitgoa.ac.in
08 Maulana Azad NIT. Bhopal www.manit.ac.in
09 NIT. Manipur www.nitmanipur.ac.in
12 NIT. Megalaya www.nitm.ac.in
13 NIT. Mizoram www.nitmz.ac.in
14 NIT. Nagaland www.nitnagaland.ac.in
15 Dr. B.R. Ambedkar, NIT Jalandhar www.nitj.ac.in
16 NIT. Jamshedpur www.nitjsr.ac.in
17 Viswesvarayya NIT, Nagpur www.vnit.ac.in
18 NIT. Patna www.nitp.ac.in
19 NIT. Raipur www.nitrr.ac.in
20 NIT.Rourkela www.nitrkl.ac.in
21 NIT.Sikkim www.nitsikkim.ac.in
22 NIT.Silchar www.nits.ac.in
23 NIT. Srinagar www.nitsri.net
24 Sardar Vallabhbhai NIT, Surat www.svnit.ac.in
25 NIT. Surathkal www.nitk.ac.in
26 NIT. Kurukshetra www.nitkkr.ac.in
27 NIT Uttarakhand www.nituk.ac.in
28 NIT Warangal www.nitw.aci.in
29 NIT. Arunachal Pradesh www.nitap.in
30 NIT Hamirpur www.nith.ac.in