12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
( Indian Institute of Technology ) பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது .
படிப்பின் விவரங்கள் :
பொறியியல் பாடப்பிரிவுகள்
👷 Bachelor of Technology (B.Tech.,)
👉Aerospace / Agriculture / Biological Science /
👉Biotechnolgy/ Ceramic / Chemical / Civil / Computer
👉Science/ Electrical / Electrical and Electronics
👉Communication / Electronics / Energy /
👉Instrumentation / Manufacturing Science / Material /
👉Metallurgical / Mechanical / Mineral / Mining/Naval
👉Architecture / Ocean Engineering / Petroleum
👉Engineering / Production and Industrial / Pulp andPaper /Textile Technology
அடிப்படை கல்வி தகுதி :
12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 12 ம் வகுப்பில் கணிதம் இயற்பியல் வேதியியல் பாட பிரிவுகள் படித்திருக்க வேண்டும்
படிப்பின் கால அளவு :
4 ஆண்டுகள்
எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு :
Joint Entrance Examination
இணயதள முகவரி
👉http://www.jeeadv.ac.in
👉 www.jeemain.nic.in
ஐ ஐ டி க்கள் அமைந்துள்ள இடங்கள்
சென்னை , மும்பை ,டில்லி ,கவுகாத்தி ,கான்பூர் ,காரக்பூர்,ரூர்க்கி,
வாரணாசி, தன்பாத்
கல்வியின் பயன்கள் ;
M.Tech / MBA போன்ற உயர்கல்வி படிக்கலாம். தனியார் துறைகளில் வளாகப் பணியமர்த்தல் வாயிலாக உடனடியாக வேலை வாய்ப்பை பெறலாம் அரசு மற்றும் பிரபல தனியார் துறைகளில் பொறியாளர் கண்காணிப்பாளர் தொழில்நுட்ப அலுவலர் போன்ற பணி வாய்ப்புகளை உடனடியாக பெறலாம் சுய தொழில் தொடங்கலாம் அயல்நாட்டு வேலை வாய்ப்பு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட இணையதளம் முகவரிகளை பயன்படுத்தவும்.
IIT Madras – www.iitm.ac.in
IIT Bombay – www.iitb.ac.in
IIT Delhi – www.iitd.ac.in
IIT Guwahati – www.iitg.ac.in
IIT Kanpur – www.iitk.ac.in
IIT Kahragpur – www.iitkgp.ac.in
IIT Roorkee – www.iitr.ac.in
IIT BHU Varanasi– www.iitbhu.ac.in
ISM Dhanbad – www.ismdhanbad.ac.in