நீங்க நெட்வொர்க் மார்கெட்டிங்கிற்க்கு புதியவரா அப்படி என்றால் இதை படித்து விட்டு போங்க என்ன சரியா நண்பர்களே


 நீங்க நெட்வொர்க் மார்கெட்டிங்கிற்க்கு புதியவரா இப்போதான் துடங்கினீர்களா  வாழ்துக்கள் நண்பர்களே  

உங்க வாழ்க்கையில் எடுத்த முடிவுகளில் மிகசிறந்த முடிவு இதுதான் 

நல்ல ஒரு நெட்வொர்க் கம்பனி தேர்ந்துருபீங்க நெட்வொர்க்

நெட்வொர்க் மார்கெட்டிங் செய்கிறவார்களுக்கு எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்

முதலில் நம்ம சேர்ந்த கம்பனியை குறித்து முழுமையாக நம்ம படிக்கணும் 



      அதன் பின்புலம் என்ன  ,அந்த கம்பனி நாடாதுரவங்க யாரு ,இதற்க்கு முன்னால் ,என்ன பண்ணிட்டு இருந்தாங்க , என்ன பண்றாங்க என்ன நோக்கதில் பண்றாங்க என்பதை தெளிவா தெரிஞ்சிக்கொங்க 


என்ன பொருள் வச்சிருக்கங்க ,அந்த பொருளை குறித்த முழு தகவலும் தெறிஞ்சிக்கணும் 

பிஸினஸ் பிளான்  தெறிஞ்சிக்கணும்  அதாவது நாம் இன்னொருவருக்கு இந்த கம்பனி செயல் முறை சொல்லனுன பிளான் முழுசா தெருஞ்சி இருக்கணும் 

இந்த கம்பனில  ஒரு 3 வருடம்  வேலை பார்த்தால் நம்ம இருக்கிற கம்பனில  எவ்வளவு  சம்பாதிக்கமுடியும் தெறிஞ்சிக்கணும் அதுமட்டும் இல்லாமல் நம்ம எத்தன பேர  சம்பாதிக்க வைக்கமுடியும் தெறிஞ்சிக்கணும் 

நம்ம கம்பனில  ரேங்க் போனஸ் இருந்த அதை தெறிஞ்சிக்கணும் 

சில்லறை வருமானம் (Retail profit) இருந்தால் அது தெருஞ்சிக்கணும் 

மேற்க்கூறிய  அனைத்தும் நம்ம விரல் நுனில இருக்கணும் 

இதைஎல்லாம் எப்படி கத்துக்கிறது கம்பனி மீட்டிங் துடர்ந்து கேளுங்க கம்பனி டாப் லீடர் கிட்டே இருந்து பொறுமையா கேட்டு தெருஞ்சிக்கங்க 

நம்ம கம்பனி டூல்ஸ் கண்டிப்பா எப்போதும் இருக்கணும் 

பெயர் பட்டியல்  குறைந்தது 300 பெயர் பட்டியல் இருக்கணும் 

தினமும் குறைந்தது  ஒரு பிளான் பிரசண்டேசன் கண்டிபாக கொடுதிருக்கணும் 

தினமும் நாம நமக்கு நாமே மோட்டிவேஷன் பணிக்கணும் 

எங்கயாவது மோட்டிவேஷன் நடக்குதா  இருந்து கேளுங்க 

கம்பனில்   மோட்டிவேஷன் நடக்குதா கேளுங்க  நீங்க உங்க மனதையும் மூளையும் சோர் அடைய  விடாதீங்க  நான் சொன்னது எல்லாம் அதேபோல் நடைமுறை படுதூங்க  நிச்சயமாக  ஒரு வருடத்தில் நல்ல ஒரு வாழ்க்கை அமையும் 

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.