முத்ரா வங்கி கடன் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (praden mantri mudra yojana)

முத்ரா வங்கி கடன்

     பிரதான் மந்திரி முத்ரா  யோஜனா (praden mantri mudra yojana)

 திட்டத்திற்கு அல்லது திட்டத்தின் கீழ்

 தொழில் புதிதாக தொடங்குவதற்கு

 அல்லது ஏற்கனவே தொழில் புரியும் நபர்கள் முத்ரா கடன் பெறுவதற்கு

 தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பம் செய்யும் முறை:

       முத்ரா லோன் பெறுவதற்கு

 தகுதிகள்:
 
1.   இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

2.     வயதுவரம்பு 18 முதல் 60 வரை இருத்தல் வேண்டும்.3 ஏற்கனவே எந்த ஒரு வங்கியிலும் முத்ரா கடன் பெற்றிர்க்ககூடாது

4 சிபில் ஸகோர் 650 பாய்ன்டுக்கு மேல் இருத்தல் வேண்டும்


 விண்ணப்பம் செய்யும் முறை:

1. ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.( praden mantri mudra yojana.gov.in)

2. ஆஃப்லைன் மூலமாக நேரடியாக வங்கியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
   
முத்ரா கடன் மூன்று பிரிவுகளில்
வழங்கப்படுகிறது.

1. சிசுத்திட்டம் ரூ 50000 வரை.

2. கிஷோர் திட்டம் ரூ50000 முதல் 500000 வரை.

3. கிஷோர் திட்டம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை.

   லோன் வட்டி விகிதம்
 
8.5 சதவீதம் முதல் 12.45  சதவீதம் வரை.

இந்த வட்டி விகிதமானது வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

 லோன் காலவரம்பு

அதிகபட்சமாக இந்த லோன் மூன்று முதல் ஐந்து வருடம் வரை  ரிபேமென்ட் செய்வதற்கு வழங்கப்படுகிறது.


குறிப்பு

இந்த லோன் பெறுவதற்கு எந்த ஒரு சொத்து ஜாமீன் அல்லது எந்த ஒரு தனி நபர் ஜாமீன் மற்றும் மூன்றாவது நபர் ஜாமீன் அல்லாமல் முழு உத்திரவாதத்துடன் இந்த திட்டமானது செக்யூரிட்டி இன்றி வழங்கப்படுகிறது (collateral free loan)

விண்ணப்பம் பெரும் முறை;

தேசிய மயமாக்கப்பட்ட எந்த ஒரு வங்கியிலும் முத்ரா கடன் விண்ணப்பம் பெறலாம்.

முத்ரா லோனுக்கு தேவையான ஆவணங்கள்.

1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட கையொப்பமிட்ட விண்ணப்பம்,

2. வங்கி கணக்கு எண்,

3. ஆதார் எண்,

4. பான் கார்டு எண்,

5.MSME-UDYAM சர்டிபிகேட்

6. வருமான வரி மூன்று வருடம்(optional)

7. தொழில் வரி ரசீது

8. பலவகை ரசீது

9. வாடகை அல்லது ஒப்பந்த பத்திர நகல்

10. விற்பனை வரி டாக்குமெண்ட்,

11. புகைப்படம் இரண்டு,

12. பொருள் வாங்குவதற்கான கொட்டேஷன்,

13. தொழில் தொடங்குவதற்கான கொட்டேஷன்,

 14. எக்ஸிமேட்டட் ப்ராஜெக்ட்             ரிப்போர்ட்,

 15. தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு,

16. வாக்காளர் அடையாள அட்டை,

17. ரேஷன் கார்டு.

  லோன் பெறுமிடம்

தேசிய மயமாக்கப்பட்ட எந்த ஒரு வங்கிகளும் தங்கு தடை இன்றி கடன் பெறலாம்.

       
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.