பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்* HFA / BLC. ( தமிழ்நாடு நகர்ப்புறம் குடிசை மாற்று வாரியம் )

பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்* HFA / BLC. ( தமிழ்நாடு நகர்ப்புறம் குடிசை மாற்று வாரியம் )

புதியதாக வீடு கட்ட மானியம்: ரூ. 2,10,000 ( 400 ச.அடி வீடு )

*திட்டத்திற்கான தகுதி* 

01. மாத வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

02. ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வீடு ஏதும் இருக்கக் கூடாது.




03. 400 சதுர அடிக்கு மிகாமல் வீடு கட்ட வேண்டும்

04. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி சார்ந்தவராக இருக்க வேண்டும்.

05. பட்டா அல்லது பத்திரம் தெளிவாக இருக்க வேண்டும்.

06. ஓட்டு வீடு அல்லது குடிசை வீடு உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் முழுமையாக புதியதாக கட்ட வேண்டும்.

*திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்* 

01. ஆதார் கார்டு 

02. ரேஷன் கார்டு 

03. இடத்து பத்திரம் 

04. வங்கி கணக்கு எண்

05. வருமானச் சான்றிதழ் 

06. வாக்காளர் அடையாள அட்டை 

07. புகைப்படம் 

08. சுய உறுதிமொழி சான்று 

திட்டத்திற்கு ரூபாய் 50,000 ( Basement ) முதல் தவனையாகவும், ரூபாய் 50,000 ( Door Lifting Stage ) இரண்டாவது தவணையாகவும், ரூபாய் 50,000 ( Concrete Roof ) மூணாவது தவணையாகவும், வீடு முடிந்த பிறகு மீதம் 60 ஆயிரம் மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் பயனாளியின் வங்கி கணக்கு நேராக சென்று சேரும்.


*திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை* 

விண்ணப்பதாரர் அவரவர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு சென்று, இதற்கு உண்டான விண்ணப்பத்தை பெற்று, உரிய ஆவணங்களை இணைத்து அவர்களிடம் 





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.