உங்களுடைய அசல் ஆவணங்களை நீங்கள் தொலைத்து விட்டால் இனி காவல் நிலயம் செல்ல வேண்டாம்.
இனி ஆன் லைனில் சர்டிபிகேட் வாங்கி கொள்ளலாம் என்னவெல்லாம் தொலைந்தால் எங்கு வாங்கலாம் என பாக்கலாம்.
ஓட்டுனர் உரிமம்
பாஸ்போர்ட்
வண்டியின் புத்தகம்
காப்பீடு ஆவணங்கள்
கல்வி சான்றிதழ்
ஆகியன தொலைந்து போனால் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து உடண்டியாக பெற முடியும்
இனையதளம் மூலம் அதற்கு உடனடியாக தொலைந்து போன lost certificate சான்றிதழ் வழங்கப்படும்
அந்த சான்றிதழை கொண்டு அசல் ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்