நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனியில் நல்ல முறையில் சம்பாதிக்க இதை படியுங்க

இந்தியாவில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனியுடைய வளர்ச்சி ரொம்ப அதிகமா இருக்கு.  இந்தக் கோவிட்   காலகட்டத்தில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனிகளின்  வளர்ச்சிகள் ரொம்ப அதிகமா மாறி இருக்கு . இந்த காலகட்டதில்  பணம் கொட்டி கொட்டி கிடக்கு 

இதில் இணைந்தவர்கள் நல்ல முறையில் சம்பாதிக்க வேண்டிய  5 திறமைகளைப் பற்றி தான் நான் கிட்டே  பேச போறேன் 

1. விற்பனை திறன் ( Sales Skill )

எந்த ஒரு தொழிலுக்கும் முக்கியமானது வாடிக்கையாளர்கள்

 சில்லரை வியாபாரம் பண்ணனும்னா நமக்கு வாடிக்கையாளர்கள்  வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த வாடிக்கையாளரிடம்  நம்முடைய பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டுமானால் அதற்கான திறமை தேவை அதாவது அந்த பொருளை விற்பனை செய்யகூடிய  திறமை வேணும்.

அப்போ விற்பனை திறனையும்  வளர்க்கணும் .

 2. புதியவர்களை இந்த தொழிலுக்கு அறிமுகம் செய்யனு ( Recurting)

புதுசு புதுசா மக்கள் கிட்ட இந்த  வாய்ப்பை அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை  நீங்க இந்த தொழிலுக்கு  கொண்டு வரணும் .அப்படி நீங்க அவங்கள இந்த தொழிலுக்கு கொண்டு வரனுனன  அதைப்பற்றி நல்ல திறமையும் உங்களுக்கு கண்டிப்பா இருக்கணும்  அப்போதானே உங்க கீழே இருக்குறவங்க  சம்பாதிப்பங்க  அவங்க  சம்பாதிச்சா  தான் உங்களால  வளரமுடியும் அப்ப நீங்க அதுக்காக இந்த திறமையை வளர்த்து கிட்ட ஆகணும்


3.எல்லாரும் இணந்து ஒரு குழுவா செயல்படனும்  (Organaising )

ஒரு குழுவா  இணைந்து அந்த குழுவை  வழத்தனும் . 

நிறைய இடங்களில் நான் பார்க்கிறேன் எல்லாருமே தனித்தனியே வேலை பாத்துட்டு இருக்காங்க. ஒரு குழுவா நம்ம பயணிக்கும் போது தான் அந்த டீம் வந்துட்டு பெரிய அளவில் நம்மளால கொண்டு போக முடியும் நம்ம கீழே வந்தவர்களையும் நம்மளால சக்சஸ் பண்ணி வைக்க முடியும்

4. உள்ளுணர்வு உந்துதல் ( Motivation )


நீங்க எப்போதுமே ஒரு மோட்டிவேஷன் ஓட தான்  இருக்கணும் அதுமட்டுமில்லாமல் நீங்க மோட்டிவேஷன் ஓட இருந்தா மட்டும் தான் உங்க குழுவையும் மோட்டிவேஷன் பண்ணி கொண்டு வரமுடியும் அவங்களுக்கும் நீங்க மோட்டிவேட் பண்ணனும் கொஞ்சம்கூட அவங்ககிட்ட ஒரு உந்துதல் குறையாமல் பார்த்துக்கணும் அப்போ மோடிவேடிவனுக்கான திறமையையும்  நீங்க நல்ல வளத்துக்கணும் 

5.பேசும் திறமை  ( Communication)

இந்த கம்யூனிகேஷன் ஸ்கில் தான் இன்னைக்கு நிறைய பேர் தோத்து போய் இருக்காங்க நான் பார்த்துகிட்டே இருக்கேன் மக்களிடம் பேசுறதுக்கு கத்துக்கணும் இப்போ மேல சொன்ன இந்த அஞ்சு விஷயங்களையும் பாலோ பண்ணுங்க கண்டிப்பா நெட்வொர்க் மார்க்கெட்டிங் துறையில் மிகப் பெரிய அளவில் சாதிக்க முடியும் 

ஓகே நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் 

உங்க பிரெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க 

லைக் பண்ணுங்க 

கமெண்ட் பண்ணுங்க

 

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.