நமக்கு ஏன் நெட்வொர்க் மார்கெட்டிங் அவசியனு தெரியனுமா ?

ஒவ்வொரு இந்திய குடிமகனும் அசியம் செய்யவேண்டிய தொழில் துறை நெட்வொர்க் மார்க்கெட்டிங்

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ நம்ம ஒவ்வொருத்தரும் பண்ணனும் ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா ஏகப்பட்ட காரணம் இருக்கு  

நல்ல ஒரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனியில் நாம சேர்ந்து இருந்தால் அந்த கம்பெனி நம்மள நாமாக  மாருவதற்க்கு  தேவையான  பயிற்சி  கண்டிப்பா கொடுப்பாங்க. தன்னோட பொது அறிவு திறமை,பேச்சு திறன் ,மேடை பேச்சு ,இப்படி பலவிதமான பயிற்ச்சி கொடுப்பங்க  . அப்படி பன்னும்போது அவருடைய உடை நடை பாவனைகளில் அனைத்தையும் மாற்ற உதவியா இருக்கும் 


மார்க்கெட்டிங்கில் இரண்டாவது ஒவ்வொருத்தரும் பண்றதுக்கு முக்கியமான காரணம் என்னன்னு பாத்தீங்கன்னா.  அதுல ஒரு ஜெனரேஷன் போனஸ் அதாவது தலமுறை வருமானம் வங்க முடியும்.தலமுறை வருமானம் உள்ள கம்பனி நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனி .  நல்ல நெட்வொர்க் மார்கெட்டிங் கம்பனி ஒருத்தர் அந்த கம்பநில செரும்போதே வாரிசுதரர் யாருனூ கேட்டு தெறிஞ்சிக்குவாங்க நம்ம இந்த கம்பநில நல்ல முறையில் தொழில் செய்தால் நம்ம இறந்ததுக்கப்புறம் நம்ம வருமானம் அப்படியே  வருசுசரர்க்கு கிடைக்கும் 

என்ன ஒரு அருமையான வாய்ப்பு இல்லயா நண்பர்களே 

நீங்க ஒரு வேலைக்கு போனா அங்க அந்த வேலையை நீங்க தனிமையா தான் பார்க்கணும். ஆனா நெட்வொர்க் மார்க்கெட்டிங் பொறுத்த அளவுல நீங்க வந்தீங்கன்னா தனிமை கிடையாது இது ஒரு குழுவா சேர்ந்து உங்களையும் சம்பாதிக்கவச்சு நீங்க அறிமுக செய்தவங்களையும் சம்பாதிக்க வைக்கிற அருமையான தொழில்

ஒரு வேலைக்கு போனா அந்த வேலை இன்னைக்கு இருக்கும்  நாளைக்கு இருக்குமா நமக்கு தெரியாது  ஆனா நெட்வொர்க் மார்க்கெட்டிங் அப்படி இல்ல நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் உங்க கமெண்ட் எழுதுங்க 

அப்பதான் எனக்கு இதுபோன்ற பதிவுகளை இன்னும் அதிகம் உற்சாகத்தோடே எழுதமுடியும்  நண்பர்களுக்கும் பகிருங்கள் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.