இந்திரா தனுஷ் திட்டம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம்

 *👉இந்திரா தனுஷ் திட்டம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம்* 2014

*👉திட்டத்தின் நோக்கம்*

இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குத் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்திரதனுஷ் திட்டம் ஆகும்.

*👉திட்டத்தின் சிறப்பம்சம்*:

● இத்திட்டத்தின் கீழ் காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான இலவச தடுப்பூசி, மற்றும் மருந்துகள்.


● தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாள்களில் தொடர்ந்து மருந்து கொடுக்கப்படும்.

● இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி, தடுப்பு மருந்து வழங்கப்படும்.

*👉திட்டத்திற்கான ஆவணங்கள்* 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆதார் எண் கார்டு.

*👉திட்டம் பெறும் முறை*

 அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ( அல்லது ) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( அல்லது ) அரசு பொது மருத்துவமனைகள்.

இது போன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தினை பின்தொடரவும் 
உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிரவும் 
 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.