*திட்டத்தின் நோக்கம்*
அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு டிஜிட்டல் பலாகை அமைத்து தருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
*திட்டத்தின் சிறப்பம்சம்*
● இத்திட்டத்தின் கீழ் திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மேல் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் டிஜிட்டல் கரும்பலாகை அமைத்து தரப்படும்.
● இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உற்சாகமாக பாடம் கற்பிப்பார்கள், மற்றும் ஆசிரியர்களின் உரை எளியதாக அமையும்.
● இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் கல்லூரிகள் மற்றும் 1.5 லட்சம் பள்ளிகள் பயன்பெறுவர்.
*திட்டம் செயல்படுத்தும் முறை*
● இத்திட்டத்தை மாநில அரசு கல்வித்துறை பள்ளிகளில் செயல்படுத்தும்
● பல்கலைக்கழக மானிய குழு ( University Grants Commission) மாநில அளவில் உள்ள கல்லூரிகளில் செயல்படுத்தப்படும்.
நன்றி, மற்றவர்களுக்கும் பகிருங்கள்.