SC தொழில்முனைவோர் துணிகர முதலீட்டு நிதித் திட்டம்

SC தொழில்முனைவோர் துணிகர முதலீட்டு நிதித் திட்டம்( Venture: Capital Fund For Scheduled Castes)



பயனாளிகள்:

பட்டியலின தொழில் முனைவோர்கள்

நோக்கம்;
பட்டியலின 
1) இளையோர்களுக்கு துணிகர முதலீட்டு நிதி வழங்குதல்

2) பட்டியலின தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல் அதிகரித்தல்

துணிகர முதலீட்டு நிதி அளவு:


1) ரூ. 50,000,00 லட்சம் வரையிலான கடனுக்கு பங்குதாரர் நிறுவனமாக இருந்தால்

2) 51% நிறுவன பங்குகள் பட்டியலினத்தவரிடம் இருக்க வேண்டும்

3) மேலும் கடந்த 6 மாதமாக நிறுவன தலைமைப் பொறுப்பில்            பட்டியலினத்தவர்கள் இருக்க வேண்டும்

4) ரூ. 50 லட்சத்திற்கு மேல் தரப்படும் கடனுக்கு பங்குதாரர் நிறுவனமாக        இருந்தால் 

5) 51% நிறுவன பங்குகள் பட்டியலினத்தவரிடம் இருக்க வேண்டும்

6) கடந்த 12 மாதங்களாக நிறுவன தலைமைப் பொறுப்பில்
     பட்டியலினத்தவர்கள் இருக்க வேண்டும்

7) நவீன புதுமையான தொழில் துவங்க வருடத்திற்கு ரூ. 10 லட்சம் வரை கடன் முதலீடு 3 வருடங்களுக்கு வழங்கப்படும்

8) இத்திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

செலுத்தும் காலம்:

7 ஆண்டுகள் வரை

நிதி ஒதுக்கீடு:

ரூ. 200 கோடி
 
விண்ணப்பிக்க:

www.vcfsc.in என்ற இனையத்தின் மூலம் பதியலாம்

மேலும் தகவல்களுக்கு

அதிகம் பகிரவும்



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.