நம்ம அனைவரும் ஒரே மாதிரியான மனிதர்கள் அல்ல
வெற்றி குறித்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும் .
ஆனால் நாம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நாம் அனைவரும் கையாள கற்றுக்கள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு
அது என்னன்னா நீங்க ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் சரி மருத்துவர் இருந்தாலும் சரி தொழிலதிபரா இருந்தாலும் சரி அல்லது ஒரு சேல்ஸ்மேனாக விற்பனையாளராக இருக்கலாம்
குடும்பத்தலைவியாக இருக்கலாம் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அதற்கு முக்கியமான அம்சம் பொதுவாக ஒன்றே ஒன்றுதான் அனைத்து வெற்றிக்கு முக்கியமான ஒரு பொதுக் காரணி பிற மனிதர்கள் தான் மற்றவர்களை எவ்வாறு கையாளுவது என்று நீங்கள் கற்றுக் கொண்டால் எந்த வியாபாரத்திலும் வெற்றிதான் .
வெற்றிக்கான பாதையில் நீங்கள் 85% தூரம் பயணித்து இருப்பீர்கள்
தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான பாதையில் 99% தூரம் பயணித்து இருப்பீர்கள் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன
90% மக்கள் தோற்றதுக்கான காரணம்
100 மனிதர்களில் 15% மக்கள் தொழில்நுட்ப பயிற்சியாளர் அறிவாற்றல் தொழில் திறமையாலும் வெற்றி வருகிறது
மீதி 85% தனிமனித ஆளுமையை கையாளும் மக்களை விதத்தில் வெற்றி ஒழிந்துள்ளது
1. இன்றைய உலகில் 66 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலான மக்கள் தோல்விகளை அடைய முக்கிய காரணம் மனித உறவுகளை கையாள்வதில் ஏற்பட்ட தோல்விகளை முக்கிய காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை
2. நம் மனிதர்களிடம் சங்கோஜத்துடன் பழகுதல் வெட்கம் தன்னைப் பற்றியுள்ள அதீதக் கவனம் இது போன்ற பிரச்சினைகளே தோல்விக்கு காரணமாக உள்ளது
3. இந்த சூழலில் மக்களை கையாளுவது குறித்து திறமைகளை நாம் அனைவரும் தன்னம்பிக்கையுடன் கற்றுக் கொள்ளுங்கள் அப்போது உங்களுடைய சொந்த வெற்றியும் மகிழ்ச்சியும் தாமாக ஏற்படும்
4. இறுதியாக மக்களை கையாளும் திறமைகளை நாம் கற்றுக் கொண்டால் அப்போது எந்த ஒரு வித்தை நமக்கு கைவந்த கலையாக மாறிவிடும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி மகிழச்சி உங்கள் வசம்
நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் இது போன்ற மற்றொரு பதிவில் சந்திப்போம்